திங்கள், 2 ஏப்ரல், 2018

தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் எவ்வளவு உள்ளன. கடைசியாக தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் எப்பொழுது எவ்வளவு பணியிடங்கள் நிரப்பபட்டன.



தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 789 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் ஏப்ரல் 2015ல் நிரப்பப்பட்டன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக