திங்கள், 16 ஏப்ரல், 2018

புதிய உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு, NCTE விதிமுறைகள் படி படித்து முடித்துள்ள 52000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணிகள் வழங்கிட அரசு பரிந்துரை செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அதில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்வது அரசின் கொள்கை முடிவுக்குட்பட்டதாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக