WhatsApp : 9742794602
திங்கள், 12 நவம்பர், 2018
ஞாயிறு, 11 நவம்பர், 2018
நவம்பர் 12 நாகை மாவட்டம் - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சக்திவேல் வாங்கும் விழாவையொட்டி, நாகை மற்றும் திருமருகல் வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நவ. 12-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் திருக்கோயில் வேல் வாங்கும் விழா நவ. 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, நாகை வட்டத்தில், நாகை மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நவ. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை, டிச. 1-ஆம் தேதியைப் பணி நாளாகக் கொண்டு ஈடுசெய்யப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
814 முதுகலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான பயிற்சி வினா-விடை.
https://drive.google.com/open?id=1w0iLxq8KesvmQZVG8ri2iM5t1GW2fR0_
-
தற்காலிக கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தடை.